கண்ணாடியை சற்று உற்று கவனி ……

 

என் மீதான காதலை சுமப்பதனால்

 

உன் அழகான கண்கள்

 

அழகாக

 

அழகாவதை ……

 

 

 

 

 

 

 

 

Go to Poem Index               Next                      Go to Home