என் அறையில்

 

நான் விளக்கெரிப்பதே இல்லை …..

 

உன் புன்னகையால்

 

என் சுவற்றுக்கெல்லாம் - நீ

 

 வெளிச்சம் பூசுவாய் என்று

 

 

 

 

 

 

 

 

Go to Poem Index      Previous       Next        Go to Home