ஒரே ஒரு முறை

உன் பாக்கிய பார்வையால்

என் எண்ணங்களை

தழுவிப்பார் .....

 

உன் பார்வையின்

பரி…த்தால் .....

 

என் எண்ணங்கள்

வண்ணம்பூசி 

வானில் சிறகுகொண்டு

சிகரம் தொடுவது

உனக்கே தெரியும் ....!

 

 

 

 

 

 

 

 

 

 

 

Go to Poem Index        Previous         Next          Go to Home