கண்கள் காணும்
உன் நிழல்கூட
குளிருதடி
உன் நிழல்காணா
நிமிடங்களில்
நெஞ்சம் உருகுதடி ....
தாகம் தவித்தால்
உன் நினைவுகளை
அள்ளி பருகுகிறேன் ....
பசி உணர்ந்தால்
உன் கனவுகளில் கொஞ்சம்
கிள்ளி விழுங்குகிறேன் ....
Go to Poem Index Previous Next Go to Home
IF can't Read please Click Here
கண்கள் காணும்
உன் நிழல்கூட
குளிருதடி
உன் நிழல்காணா
நிமிடங்களில்
நெஞ்சம் உருகுதடி ....
தாகம் தவித்தால்
உன் நினைவுகளை
அள்ளி பருகுகிறேன் ....
பசி உணர்ந்தால்
உன் கனவுகளில் கொஞ்சம்
கிள்ளி விழுங்குகிறேன் ....
Go to Poem Index Previous Next Go to Home