தினமும்

உன் வருகையினை

எதிர் பார்த்திருக்கும்

யாரோ ஒருவனும் 

நான்தான்

 

 

தினமும்

உனக்காவே

காத்திருக்கும்

ஒரே ஒரு யாரோவும்

நான்தான்

 

 

Go to Poem Index     Previous          Next          Go to Home