என் பிறந்தநாளை
கொண்டாடவே கொண்டாத நான்
கொண்டாடினேன் - உன் பிறந்தநாளை
இனிப்பு வாங்கியோர்
வினாவினர் என்ன நாள்வென
இவ்வுலகிற்க்கு
பாவ விமோட்சனம் கிடைத்த நாள் என்றேன்
உன்னிடமிருந்து
எந்த விமோட்சனமும்
பெற்றிடாத - நான்
Go to Poem Index Previous Next Go to Home

