என்றாவது ஒரு நாள்
உன் அகம்பாவம்
மண்டியிட்டு
கதறி அழத்தான்
போகிறது ...........
அப்போது வா
என் கல்லறை பூக்கள்
காத்திருக்கும்
கைக்குட்டையாக ...........
Go to Poem Index Previous Next Go to Home
IF can't Read please ClickHere
என்றாவது ஒரு நாள்
உன் அகம்பாவம்
மண்டியிட்டு
கதறி அழத்தான்
போகிறது ...........
அப்போது வா
என் கல்லறை பூக்கள்
காத்திருக்கும்
கைக்குட்டையாக ...........
Go to Poem Index Previous Next Go to Home